Thursday, May 17, 2012

கப்பார் சிங்@ஒஸ்தி@தபாங்க் –தெலுங்குபடம்



அட இந்த படத்ததான் சவுண்ட மாத்திரம் மாத்தி மாத்தி பார்த்தாச்சே…….அப்பறம் எதுக்கு?

விசயம் இருக்குல்ல……ஸ்ருதி காட்டு காட்டுன்னு காட்டியிருக்கறதா ஒரே வதந்தி....அதான்...
எது பெஸ்ட்? யாரு பெஸ்ட்டுன்னு பார்க்க வேனாம்……
ஹீரோவா…….ஹிந்தியில சல்மான், தமிழில் சிம்பு, இப்ப தெலுகுல பவன் கல்யான்……



ஹீரோயினா ஹிந்தி-சோனாக்‌ஷி, தமிழ்-ரிச்சா, தெலுங்கு-ஸ்ருதி……

இப்ப புரிஞ்சுருக்குமே………



ஓகே கதை என்ன?
ஆமா யாருக்குமே தெரியாது பாரு…..இருந்தாலும் பரவாயில்ல சொல்லு.

பவனோட அப்பா மேலோகத்துக்கு போனதுக்கு பொறவு, பவனோட அம்மா சுஹாசினி இன்னொரு கல்யானம் பன்னிக்குது. அவருக்கு ஆல்ரெடி ஒரு பையன்…….பவன் சித்தப்பா கொடுமையில கடுப்பாயி ஊரவிட்டு ஓடி போயிட்டு, ஒரு போலீஸ் கம் காவாலித்தனம் பன்ற பொறுக்கியா திரும்பி வராரு. வந்து அவங்க சித்தப்பாவ கொடுமை படுத்தறாரு. பழிக்கு பழி…….ஹிந்திலயும், தமிழுலயும் படத்த பார்க்காதவங்க படம் ஓவரான்னு கேக்க கூடாது..

பின்ன சைடு வேலையா அந்த ஊருலயே பிகரா? இருக்கற ஸ்ருதிய லவ் பன்றாரு..ஒரு கட்டத்துல தன் அப்பா அம்மாவ (செத்து போனதுக்கு அப்பறம்) புரிஞ்சுக்கிட்டு திருந்தி வில்லன் குரூப்ப சம்பேஸ்தானு பன்னி தன் உடன் பிறவா தம்பிய காப்பாத்துறாரு…….சுபம்…



கதை, திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், இயக்கம் வசனம் எல்லாம் சேம் சேம் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல….

சரி யாரு பெஸ்டுன்னு பார்ப்போம்.

ஹீரோ எப்பூடி.......
 சல்மான்
  சிம்பு
  பவன்
ஹீரோயின் எப்படி…………
  சோனக்சி
  ரிச்சா
3

4,5,6,7,8,9........
10. ஸ்ருதி

வேனுமுன்னா…….போட்டா போட்டுறுக்கேன் பாத்துக்கங்க………..


2 comments:

  1. இந்த வார , என் விகடனில் தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மென் மேலும் தொடரவும்.

    இணையத் தமிழன், விஜய்
    http://inaya-tamilan.blogspot.com/

    ReplyDelete
  2. thakavalukku mikka nandri nanba..........udane paakkuren......

    ReplyDelete